தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஏப்.,2) வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டா…
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஸ்பெயினில் மட்டும் இதுவரை 1 லட்சத்த…
கொரோனாவை வென்று நம்பிக்கை நட்சத்திரமான 101 வயது பாட்டி
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஸ்பெயினில் மட்டும் இதுவரை 1 லட்சத்த…
அமேசான் பழங்குடிகளையும் எட்டிப்பிடித்த கொரோனா
பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர். இந்தப் பழங்குடிகளில், 'கொகா…
அரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை
மதுரை: கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் இழந்திருப்பதால் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க துணை தலைவர் ராஜா ஸ்வாமிநாத சிவாச்சாரியார் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள் உள்ளிட்டோர் மிக கு…
இந்த பட்டியலில் முதல் 8 இடத்தில் அமெரிக்க வங்கிகள் தான் இருந்தது
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் , இந்த பட்டியலில் முதல் 8 இடத்தில் அமெரிக்க வங்கிகள் தான் இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. இதன்மூலம், பொருளாதார அளவில், உலகம் எப்படி மாறியுள்ளது என்பதை வெளிகாட்டுகிறது. இருப்பினும், முக்கிய மீடியாக்கள் இது குறித்து பேச விரும்புவதில்லை. இன்று, உலகளவில் மிகப் பெ…